மருத்துவம் & சட்டப் பாதுகாப்பு
உயரிய மருத்துவ சிகிச்சையும் அத்தியாவசிய மருத்துவ உதவிகளும் உரிய நேரத்தில் மக்களை சென்றடைய முழு அர்ப்பணிப்பு முயற்சியை மேற்கொள்ளுதல்.
விளிம்புநிலை மனிதர்களுக்கும், அனைத்து சட்ட சிக்கல்களிலும் சிக்கித் தவிப்பவர்களுக்குமான உரிய போதிய சட்ட விழிப்புணர்வு, ஆலோசனைகளை வழங்கி மக்களை காப்பாற்றுவதில் கவனம் செலுத்துதல்.
தமிழர் வளர்ச்சி பேரவை – ஒற்றுமை, மனிதநேயம் மற்றும் சமூக முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் மக்கள் இயக்கம்.
வழித்தடம் பெறுங்கள்tamilarcouncil@gmail.com
தொடர்பு எண் : +91 94431 85650
Whatsapp : +91 89034 41383